TIRUVANNAMALAI
SRI DHANDAPANI ASHRAMAM
230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்
அன்பே சிவம்! சிவமே சகலமும் !!
பிறந்த நாள் அர்ச்சனை இ - படிவம்
( E-Form )
சிவப்பு நிறத்தில் *குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை கட்டாயம் பதிவு செய்தல்மட்டுமே மேலே உள்ள "Submit"பட்டன் கறுமை நிறத்தில் மாறி இயங்கும். சரியாக தாங்கள் பதிவு செய்ததற்கு அறிகுறியாக "பதிவு செய்ததற்கு நன்றி" என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.
அன்பிற்கினிய ஆன்மிக அன்பருக்கு வணக்கம்...
பிறந்த நாள் அர்ச்சனை இலவச சேவை & ஸ்ரீ அண்ணாமலையார் எந்திரம் இலவசமாக பெற பதிவு செய்து கொள்ள இ - படிவம் கீழே தரப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் இந்த இ - படிவத்தை பூர்த்தி செய்தால் அவரவர் பிறந்த நாளன்று திருவண்ணாமலை, மலை ஏறும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னி மூல ஜோதிவிநாயகர், ஸ்ரீ தண்டபாணி சுவாமி, ஸ்ரீ செவ்வாய் பகவான் ஆகிய தெய்வ சந்நதிகளில் அர்ச்சனை செய்து அவரவருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு, வாலைச்சித்தர் ஐயா அவர்களின் வாழ்த்துகளுடன் ( வாழ்த்து அட்டை ), பிரசாதம் & மஹயாக பூஜையில் வைக்கப்பட்ட ஸ்ரீ அண்ணாமலையார் எந்திரம் ஒன்றும் இலவசமாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்...
பதிவு பட்டியல் (E-Form)