Download Image


Google Pay Number : 9003561510  Sithar Magan Srinivasan

1. ”  பாதரச லிங்கம் ”

வாலைச்சித்தர் ஐயாவிடம் பெற்றவுடன்சாதாரணமாக
திறந்தவெளியில்

2. ”பாதரச லிங்கத்தை” சுத்தமான தண்ணீரில் வைத்தால்...

3. தண்ணீரில் வைத்த

” பாதரச லிங்கம்”

ஒரிரு மணி நேரத்திற்குள்
பொன் நிறத்திற்கு மாறும்…

இது நவப்பாஷாணத்தின்

செயலாகும்...

SRI DHANDAPANI          ASHRAMAM

4. பொன் நிறத்தில்
தண்ணீரிலிருந்து வெளியே

எடுக்கப்பட்ட

”பாதரச லிங்கம்”...

தெய்வீக ரசமணிகளுக்கு
இங்கு தொடவும்…

TIRUVANNAMALAI

வங்கி விபரம் :
SRI DHANADAPANI ASHRAMA

VALAISIDDAR TRUST,
STATE BANK OF INDIA,
TIRUVANNAMALAI BRANCH,
A/C. NO : 10860240733
IFS CODE : SBIN0000938

Google Pay Number : 9003561510  Sithar Magan Srinivasan

ரசலிங்கத்தின் பீடமானது
ஒருவித பச்சை கல்லால் ஆனது…


பீடத்தின் உள்ளே தனம் மற்றும்
சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்ல ஆகர்ஷண சக்தி

கொண்ட அரியவகை
மூலிகைகள் வைத்து பின்
ரசலிங்கம் உருவாக்கப்படுகிறது…

Download Image

“ரசலிங்கம்” உருவாக்கியப்பிறகு
முறைப்படி மந்திரங்களுடன் பூஜை செய்த பிறகே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது…

”பாதரச லிங்கத்தின்” மேல் சிறிதளவு பசும்பாலை

ஊற்றினால் ஒரிரு நிமிடத்திற்குள் தயிராக மாறும்..

தெய்வீக ரசமணிகளுக்கு
இங்கு தொடவும்…

பாதரச லிங்கத்தின் தொகை :

* 100 - கிராம் முதல் 500 - கிராம் வரை

1- கிராம் ரூபாய் 150 மட்டுமே.


* 500-கிராம் முதல் 3000-கிராம்

(3-கிலோ) வரை 1- கிராம்

ரூபாய் 100 மட்டுமே.

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.


பிரம்மபுராணத்தின்கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும்.

பிரம்மவைவர்த்த புராணம்சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும் !

சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத் தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை !

சிவபுராணத்தின்கூற்றுப்படி பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும் !

வாய்விய சம்ஹிதையின்கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்!  என்றுசிவபெருமானேசொல்லியிருக்கிறார்!

சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்ப தில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.


ரசார்ணவ தந்திரம்என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்து விடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

ரசசமுச்சயம்என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.

பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அசுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது.

225 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

இந்த “ ரசலிங்கம்” உங்கள்

வம்சத்தை வளமுடன் காக்கும்…


” பூர்வ புண்ணியம் ”

உள்ளவர்களுக்கு மட்டுமே

ரசலிங்கத்தை  வீட்டில் வைத்து வழிபடும் பாக்கியம் கிடைக்கும்..

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!