TIRUVANNAMALAI

​​   ”ஜோதிட ரத்னா”

”ஆன்மிக செம்மல்”

    Dr. L.சீனிவாசன்.

திருவண்ணாமலை.

ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள்

திரு. அன்னம ராஜா

இராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம்.

  முக்கிய செயல்பாடுகள் & 

​  நிகழ்வுகள்:

கனடா, மலேசிய தமிழர்கள்
"போகர் ரசமணி மற்றும் வல்லப ரசமணி"யை அணிந்து
அவர்கள் கண்ட
அனுபவப் பலன்கள்...

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்.. திருஅண்ணாமலை:-

”வேளாண் விஞ்ஞானி”

”நற்சேவை செம்மல்”

       Dr. V.பிரகாசம்

             கோவை.

திரு. B.P. உமா காந்த்

எடப்பாடி.

சேலம் மாவட்டம்

பல கோடி  மடங்கு  பலன்களை தரும் “பாதரச லிங்கம்”


திரு. N. சந்திரபாபு

திருவதிகை.

கடலூர் மாவட்டம்

திரு. செந்தில் குமரன்

திருவண்ணாமலை.

பூஜை அமைப்பு குழுவினர்: 

”நற்சேவை செம்மல்”

S. இரவிசந்திரன் குருக்கள், 

தமிழாசிரியர் (ஓய்வு)

ஆஸ்ரம ஆஸ்தான குருக்கள்

விக்கிரவாண்டி.

விழுப்புரம் மாவட்டம்

                   

                       மற்றும்...

   * ஆஸ்ரம பிரதிநி அன்பர்கள்...

   *“வாலைச்சித்தர்”

   *ஆன்மிக பேரவையினர்...

   ”வாலைச்சித்தர்”

   குருகுல ஜோதிட மாணவர்கள்...


ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள்

   ”ஜோதிட ஒளி”

 ”ஆன்மிக ரத்னா”  

திரு. T. இராசையா

     PD, Malaysia

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

SRI DHANDAPANI          ASHRAMAM

225 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

திருஅண்ணாமலை:- 

   பஞ்ச பூத ஸ்தலங்களில்“நெருப்பு” ஸ்தலமாக விளங்குவது திருஅண்ணாமலை...  தென்கைலாயம் என்று அனைவராலும் அழைக்கப்படும்மலை  திருஅண்ணாமலை..  ​நினைக்க முக்தி தரும்  மலை  திருஅண்ணாமலை.  ஞானியர்களையும், தபோவனர்களையும், சித்தர்களையும் தன்னிடத்தே“வா” என்று  அழைக்கும்  மலை திருஅண்ணாமலை... ​மற்ற ஸ்தலங்களில் மலை மீது இறைவன்  இருப்பார்..   ஆனால் இங்கு இறைவன்  சிவபெருமான்”  மலையாகவே காட்சி தருகிறார்...