அன்பிற்கினிய ஆன்மிக அன்பருக்கு,
   வணக்கம். வெள்ளி விழா காணும் திருவண்ணாமலை
,

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது. இங்கு தரப்பட்டுள்ள இ - படிவத்தை முறையாக பதிவு செய்தால், அதில் 100  நபர்களை திருவுளச்சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மஹாசிவராத்திரி  மஹாயாக பூஜையில் பூஜிக்கப்பட்ட 7. சென்டி மீட்டர் உயரம் கொண்ட

" முருகப்பெருமானின் வெற்றிவேல் " ஒன்றுடன் விபூதி, குங்குமம், கயிறு ஆகியவை  இலவச அன்பளிப்பாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். அப்படி தேர்ந்தெடுத்த 100 - அன்பர்களின் அலைபேசி எண்களை மார்ச் மாதம் 5 ஆம் தேதிக்குள் எங்களின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டும் அவரவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவலும் தரப்படும்.


   தேர்ந்தெடுக்கப்படாத
" அனைத்து அன்பர்களுக்கும் " மஹாயாக பூஜை விபூதி, குங்குமம், கயிறு ஆகியவை மட்டும் இலவசமாக

தபால் மூலம் அனுப்பபடும். முக்கியமாக ஒருவர் ஒரு தடவை மட்டுமே பதிவு செய்தல் வேண்டும். மாறாக இரண்டு அதற்கு மேல் பதிவு செய்தால் அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் என அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். நன்றி.

அன்புடன்
சித்தர்மகன்
. சீனிவாசன்
செயலாளர்
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்,
( 230 ஆண்டுகள் பழமையும், பாராம்பரியமும் கொண்டது )
மலை ஏறும் வழி
, முலைப்பால் தீர்த்தம் அருகில்,

திருவண்ணாமலை.606 601.

பதிவு செய்ய விருப்பமில்லாத அன்பர்கள் எங்களது மற்ற விபரங்களை காண அன்புடன் வேண்டுகிறோம்... நன்றி..

230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

சிவப்பு நிறத்தில் *குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தல்மட்டுமே கீழே உள்ள " Submit "பட்டன் கறுமை நிறத்தில் மாறி இயங்கும். சரியாக தாங்கள் பதிவு செய்ததற்கு அறிகுறியாக " பதிவு செய்ததற்கு நன்றி " என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.

TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

- விண்ணப்பபடிவம் ( E-Form )

( தமிழ் மற்றும் ஆங்கிலம் )

மஹாசிவராத்திரி  மஹாயாக பூஜையில் பூஜிக்கப்பட்ட

7.சென்டி மீட்டர் உயரம் கொண்ட " முருகவேல் " ஒன்று

இலவசமாக பெற இ - விண்ணப்பபடிவம்