சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தல்மட்டுமே இறுதியில் உள்ள "Submit" பட்டன் கறுமை நிறத்தில்  மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக "பதிவு செய்ததற்கு நன்றி" என்ற வாசகத்துடன் கூடிய இணையதளபக்கம் தோன்றும்.

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தல்மட்டுமே இறுதியில் உள்ள "Submit" பட்டன் கறுமை நிறத்தில்  மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக "பதிவு செய்ததற்கு நன்றி"என்ற வாசகத்துடன் கூடிய இணையதளபக்கம் தோன்றும்.

TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

225 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

திருவண்ணாமலை,

ஸ்ரீ அண்ணாமலையார் மகாதீபத்தை முன்னிட்டு

உலகம் நலம் பெற சிறப்பு பூஜை.

நாள் : 13-12-2024, வெள்ளிக்கிழமை.

இடம் : ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்,
மலை ஏறும் வழி, முலைப்பால் தீர்த்தம் அருகில்,

திருவண்ணாமலை.606 601.   தமிழ்நாடு.

பதிவு ஏடு  (E-Form) - முற்றிலும் இலவசம்

     அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம். 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தின் அறக்கட்டளை 12-12-1999 - ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டும், திருவண்ணாமலை மகாதீபத்தை முன்னிட்டும் 13-12-2024, வெள்ளிக்கிழமை அன்று உலக நன்மைக்காக சிறப்பு பூஜையானது வாலைச்சித்தர் ஐயா அவர்களால் நடத்தப்பட இருக்கிறது. இப்பூஜையில் அர்ச்சனை செய்து கொண்டு விபூதி, குங்குமம் மற்றும் கையில் கட்டிகொள்ளும் ரட்சை (கயிறு)போன்றவற்றை தபால் மூலம் முற்றிலும் இலவசமாக பெற விரும்புவோர்  கீழ்காணும் பதிவு ஏட்டின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்...

அன்புடன்,
சித்தர் மகன். சீனிவாசன்
செயலாளர்,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை
,

திருவண்ணாமலை.

 அர்ச்சனையுடன் & பிரசாதம்

இலவசமாக பெற கீழ்காணும் பதிவு ஏட்டின்

மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.