230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்
அன்பே சிவம்! சிவமே சகலமும் !!
SRI DHANDAPANI ASHRAMAM
அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களே, வணக்கம். திருவண்ணாமலை, ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தின் சார்பில், அருள்மிகு அண்ணாமலையார் அருளால் பல்வேறு ஆன்மிக விளக்கங்கள், செய்திகளுடன் PDF வடிவில் மாதம் இருமுறை " வாலைச்சித்தர் " மின்னணு இலவச ஆன்மிக இதழ் பதிப்பிட்டு வருகிறது... இப்பதிப்பினை அனைவருக்கும் இலவசமாக " வாட்ஸ்ஆப் " மூலம் அனுப்பபட்டுவருகிறது...
கீழே காணப்படும் " விநாயகர் " படம் பதித்த "வாலைச்சித்தர்" இதழை கிளிக் செய்து முதல் இதழையும், " முருகர்"2-வது இதழையும், ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில் உள்ள "நவப்பாஷண லிங்கத்தின்" படத்தை கிளிக் செய்து 3-வது இதழையும் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்...
இந்த "வாலைச்சித்தர்" மின்னணு ஆன்மிக இதழ் தங்களுக்கு பிடித்துள்ளது என்றால் இங்கு கீழே தரப்பட்டுள்ள "வாட்ஸ்ஆப்" மற்றும் "டெலிகிராம்" இணைப்பில் மூலம் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணைந்து பதிப்பினை மாதம்மிருமுறை தவறாமல் இலவசமாக தவறாமல் பெறலாம்... மேலும், " நவக்கிரக நாயகன் "ஆன்மிக தொடரின் (OTT) இணைப்பை இலவசமாக பெறலாம்... இந்த "வாட்ஸ்ஆப்" மற்றும் "டெலிகிராம்" குழுவில் மற்றவர்களின் பதிப்பு தவிர்க்கப்படுகிறது...
TIRUVANNAMALAI