TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

JOIN WHATSAPP GROUP

அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களே, வணக்கம். திருவண்ணாமலை, ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தின் சார்பில், அருள்மிகு அண்ணாமலையார் அருளால் பல்வேறு ஆன்மிக விளக்கங்கள், செய்திகளுடன் PDF  வடிவில் மாதம் இருமுறை " வாலைச்சித்தர் மின்னணு இலவச ஆன்மிக இதழ்" பதிப்பிட்டு வருகிறது... இப்பதிப்பினை அனைவருக்கும் இலவசமாக"வாட்ஸ்ஆப்" குழு மூலம் அனுப்பபட்டுவருகிறது...

இங்கு இருக்கும்
"சுவாமி ஐயப்பன் படத்தை" கிளிக் செய்து ஏப்ரல் மாதம்
01 - 15 க்கான பதிப்பினை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்... மேலும் மற்ற பதிப்புகளையும்காண, படிக்க வேண்டுகிறோம்...  

இந்த "வாலைச்சித்தர்" மின்னணு ஆன்மிக இதழ் தங்களுக்கு பிடித்துள்ளது என்றால் இங்கு கீழே தரப்பட்டுள்ள "வாட்ஸ்ஆப்" மற்றும் "டெலிகிராம்" இணைப்பில் மூலம் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணைந்து பதிப்பினை மாதம்மிருமுறை தவறாமல் பெற்றுக்கொள்ளலாம்... இந்த "வாட்ஸ்ஆப்" மற்றும் "டெலிகிராம்" குழுவில் மற்றவர்களின் பதிப்பு தவிர்க்கப்படுகிறது... 

JOIN TELEGRAM GROUP

கீழே காணப்படும் "வாட்ஸ்ஆப்" மற்றும் "டெலிகிராம்"

இணைப்பின் மூலம் குழுவில்  இணைந்து

"வாலைச்சித்தர்" மின்னணு ஆன்மிக இதழ்பதிப்பினை

"PDF" வடிவில் மாதம்மிருமுறை

இலவசமாக தவறாமல் பெற்றுக்கொள்ளலாம்...